Paico Classics 11 - 20000 leagues under the sea (Tamil) - ஆழ் கடலின் அடியில்

ஜுல்ஸ் வெர்ன். விஞ்ஞான புதினத்தின் தந்தை. சாகசங்களும், காதலும் நிறைந்த கதைகளுக்கு சொந்தக்காரர். பல புது இடங்களையும், விஞ்ஞான கருத்துகளையும் அறிமுகப்படுத்தும் நாவல்களை எழுதியவர். சாகச பயணங்களை கதையாம் எழுதும் முறையை அறிமுகப்படுத்தியவர். 'ஆழ் கடலின் அடியில்' அது போன்றதொரு சாகச பயணத்தை அடிப்படையாக கொண்டது. கேப்டன் நெமோவின் 'நாட்டிலஸ்' ஒரு மாபெரும் நீர் மூழ்கி கப்பல். அதன் பயணம் கடலின் அடியில் இருக்கும் பல அற்புதங்களை கடக்கிறது. நெமோவின் பயணமும் கதையுமே இந்த பயணம்.

cbr வடிவில் படிக்க இங்கே சொடுக்கவும்.

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...