'பன்னிரண்டாவது இரவு' - ஷேக்ஸ்பியரின் உலகின் முதல் அறிமுகம். அதுவரை சில கதைகள் படித்திருந்தாலும், முழுவதுமாக படித்த கதை. பன்னிரண்டாம் வகுப்பு விடுமுறையில் ஷேக்ஸ்பியரை முழுதுமாக நேரடியாக படிக்க தூண்டியது இதிலிருந்துதான்.
cbr வடிவில் படிக்க இங்கே கிளிக்கவும்.
cbr வடிவில் படிக்க இங்கே கிளிக்கவும்.