Paico Classics 2 - Don Quixote (Tamil) - டான் குவிசாட்

டான் குவிசாட் - உலகின் புகழ் பெற்ற அங்கத நாயகன். கேள்வியே பட்டிராத நாயகர்களை எல்லாம் மதுரையின் ஒரு ஓரத்தில் இருந்த என் போன்றவர்களுக்கு அறிமுகப் படுத்திய புத்தகம். இப்போதும் படிக்கும் போது ஒரு சிரிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. 

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...