உதயனானு தாரம்

இரண்டு நாட்களுக்கு முன்பு 'உதயனனு தாரம்' பார்த்தேன். பல வருடங்களாக மோகன் லாலின் ரசிகனாய் இருந்தும் இந்த சில வருடங்களில் பார்க்காமல் விட்டு போன சில படங்களில் இதுவும் ஒன்று. ஸ்ரிநிவசனின் கதையோ ஏன் படமுமே மோகன் லாலின் முந்தைய சில படங்களை எட்டிய 'Perfection'ஐ எட்ட முடியாதுதான். இருப்பினும் யதார்த்தமான நடிப்பு, மிகை இல்லாத கதை, சில விஷயங்கள் தமிழ் சினிமாவில் வெறும் பெருமூச்சுக்களாய் மட்டுமே இருக்க முடியும். அடுத்து 'கதா பரயும்போல்' பார்க்க வேண்டும். அதை, தமிழில் ப.வாசு எடுப்பதை எண்ணி இப்போதே மனம் நொந்து விட்டது.
மிகப்பல முயற்சிக்கு பின் ஒரு மாதிரியாக தமிழ் blog. இன்னும் சில விஷயங்களை எழுத வேண்டும்.

No comments:

துப்பறியும் சிவாஜி

சிவாஜி கணேசனுடன் நேற்றிரவில் துப்பறிய சென்றிருந்தேன். சிவாஜி கணேசன் துப்பறியும் கதையின் நாயகர் அல்லர். அது ஜெயசங்கர் ஆகும். ஆனாலும...