வெயில் நிலா

1.
நானும் வானதியும் நேற்று இரவு மொட்டை மாடியில் உட்கார்ந்து கொண்டு நிலவை தேடி கொண்டிருந்தோம்.
வானதி - நிலா எங்க daddy?
நான் - இருட்டில் காணமல் பொய் இருக்கும்.
வானதி - sunனுன என்ன daddy?
நான் - ம்ம் என்ன? தெரியலே? sunனுன சூரியன்
வானதி - (சிறிது யோசனை) இல்ல daddy.. sunனுன 'வெயில் நிலா'

2.
(வேட்டைக்காரன் பாடல் தொலைகாட்சியில்) "நான் அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட... ஊரு போய் சேர மாட்ட"
வானதி - அப்பா, ஊரு போகலேன்னா அவன் எங்க போவான்?
நான் - (பேய் முழி முழித்துவிட்டு சிரிப்பு)No comments:

Bury My Heart at Wounded Knee

Bury My Heart at Wounded Knee: An Indian History of the American West by Dee Brown I remember the day 20 years ago, when I was standing ...