I have a small collection of Tamil Comics which I collected from my school days. The most important one in this collection is the Paico classics series published by the Paico group during the late 1980's. They also published a children's magazine called 'Poonthalir'. This series which came for some time introduced me to the world literature and pushed me to get the books in original, first in abridged forms and then in the unabridged formats. Today, this collection of mine is quite a large one and it all started from these little, 64 page Tamil comics. I wanted to share some of the titles I still have.
Here is the first one in the list 'The prisoner of Zenda' by Anthony Hope. A romance, this is one of my favorite titles and I read the book in English shortly after from my mother's collection. Later I got to read the full book and found and read a lesser known sequel as well.
என் பள்ளி நாட்களில் இருந்து நான் சேர்த்து வைத்திருக்கும் காமிக்ஸ் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது மற்றும் முக்கியமானதாக நான் கருதுவது பைக்கோ நிறுவனத்தால் வெளியிடப்பட்ட பைக்கோ கிளாசிக்ஸ் வரிசை. உலக இலக்கியத்தின் அறிமுகம் இதன் மூலமே கிடைத்தது. இதில் படித்த புத்தகங்கள் எல்லாவற்றையும் மீண்டும் ஆங்கிலத்தில் முழுமையாக படித்தேன். அதற்கு தேவையான உந்துதலை கொடுத்தது இந்த புத்தகங்கள். என்னிடம் இருக்கும் இந்த புத்தகங்களை இங்கே பகிரப் போகிறேன்.
'செண்டாவின் கைதி' என்னும் இந்த முதல் புத்தகம் ஒரு முழு நீள காதல் மற்றும் அதிரடி திருப்பங்கள் நிறைந்த நாவல். தமிழில் அக்காலத்தில் எடுக்கப்பட்ட பல சரித்திர திரைப்படங்களின் கதை இந்த நாவலை ஒட்டியே இருக்கிறது ('நாடோடி மன்னன்').

1 comment:
Ji download panrathukum kodutheengana will be very helpful.
Post a Comment