ஹெச்.ஜி.வெல்ஸ். விஞ்ஞான புதினத்தின் தந்தை. நான் படித்த முதல் வெல்ஸ் நாவல் இது. சுஜாதாவின் விஞ்ஞான கதைகள் மட்டுமே தெரிந்திருந்த நாட்களில் ('என் இனிய இயந்திரா' ஆ.வியில் தொடராக வந்து முடிந்திருந்த நேரம்) ஹெச்.ஜி.வெல்ஸ் ஒரு புதிய உலகை காட்டினார். உலக இலக்கியத்தை அறிமுகப்படுத்திய ஒரு காரணமே இந்த புத்தகங்களை இத்துனை நாட்கள் வைத்திருக்க செய்தது.
cbr ஆக படிக்க இங்கே சொடுக்கவும்.
cbr ஆக படிக்க இங்கே சொடுக்கவும்.


