மரணம்

நண்பர் ஒருவர் இந்த வாரம் மரணம் அடைந்தார். நல்ல மனிதர். சிறு வயது. சில நேரங்களில் வாழ்க்கை சற்றும் அர்த்தமற்று போய்விடுகிறது. பணம், சந்தோசங்கள், எல்லாம் இருந்தும் ஒரு நொடியில் எதுவும் பயனற்று போய் விடுகிறது.
'காதறுந்த ஊசியும் வாறது கடை தெருவுக்கே' என்பது மட்டுமே உண்மை. இது புரியாது எத்துனை சண்டைகள், எத்தனை கோபங்கள்.

No comments:

என் கதை

"Until I found you, I wrote verse, drew pictures, And, went out with friends For walks… Now that I love you, Curled like an old ...